சப்பாணியையும் பரட்டையையும் செதுக்கிய மாமேதை.. பாரதிராஜாவின் திரையுலக சாதனை (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவை ஸ்டுடியோ செட்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்குக் கூட்டிச் சென்ற மாபெரும் கலைக் குறியீடு, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும், கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களையும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி பெரியமாயத்தேவர்
Read the original article