பிரம்மாண்ட ஆக்ஷன் காவியம் ‘ராவண மகன்’.. லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா ஹீரோயின்! (opens in new tab)
கொழும்பு: இலங்கைத் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரே நேரத்தில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் திரைப்படம் தான் ‘ராவண மகன்' (தமிழில்) / ‘வீரா', (சிங்களத்தில்). மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் மாஸ்டர் கிருஷ்ணா இயக்கத்தில், குட் பிரெண்ட்ஸ் சைன் புரொடக்ஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில்
Read the original article