பூங்காற்று திரும்புமா.. எம்பாட்ட விரும்புமா?.. பாரதிராஜாவின் பிரிவால் அழுது புலம்பும் வைரமுத்து.. (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவால் பேரதிர்ச்சியும் பெரும் துயரமும் அடைந்த கவிப்பேரரசு வைரமுத்து, தனது பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய 'உடன்பிறப்பின்' பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் மல்க இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார். "பிதாமகனே போய் விட்டாயா?கிராமத்து ராஜாவே இறந்து பட்டாயா?எங்கள் மண்வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?அடைத்து கிடந்த திரை உலக கதவுகளைதிறந்த வெளிக்கு திறந்துவிட்டவனே!ஆகாயத்திற்கு அடுத்துஅதிக
Read the original article