திரையுலகில் பெருஞ்சோகம்.. தேசிய விருது பெற்ற தனுஷ் பட நடிகர் திடீர் மறைவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! (opens in new tab)
சென்னை: மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (சனிக்கிழமை) உயிரிழந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீர் உடல்நலக் குறைவு: கடந்த சில
Read the original article