பத்ம பூஷன் விருது பெறும் மம்மூட்டி: தென்னிந்திய திரையுலகமே கொண்டாடும் அந்தப் பெருமித தருணம்! (opens in new tab)
மலையாளத் திரையுலகின் மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, வரும் ஜூன் 23-ம் தேதி நாட்டின் உயரிய 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட உள்ளது. இந்தச் செய்தி வெளியானதில் இருந்தே கேரளா மற்றும் தமிழக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். சமூக வலைதளங்கள் முழுக்க அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ஐந்து தசாப்தங்களாகத் திரையுலகில் அவர் ஆற்றி வரும் அரும்பணிக்குக் கிடைத்துள்ள
Read the original article