இலங்கை தமிழர் பிரச்னை.. பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்த பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம் செலுத்திய மே 17 (opens in new tab)
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது உடல் நாளை அதாவது ஜூன் 11ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட பதிவில், " இயக்குனர் இமயம் அருந்திறல் தமிழர் ஐயா பாரதிராஜா மறைந்தார்.
Read the original article