அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை.. ‘நாகபந்தம்’ வேறலெவல் புரமோஷனை பாருங்க! (opens in new tab)
சென்னை: அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான "நாகபந்தம்" ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர்
Read the original article