மூணு மாசத்துக்கு முன்னாடிகூட பேசுனாரு.. இப்படி ஆகிப்போச்சே.. பாரதிராஜாவை நினைத்து கதறும் நெப்போலியன் (opens in new tab)
சென்னை: நடிகர் நெப்போலியனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. இப்போது தன்னுடைய குருநாதர் உயிரிழந்ததை அடுத்து நொறுங்கி போன இதயத்துடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ முழுக்க தனது வாழ்க்கையில் பாரதிராஜா எவ்வளவு இருந்திருக்கிறார் என்பதை பேசியிருக்கிறார். பாரதிராஜா நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவருக்கும் மாதிரியே நெப்போலியனுக்கும் உச்சக்கட்ட சோகத்தை கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் இருப்பதால்
Read the original article