பாரதிராஜாவுக்கு சுத்திப் போடனும் சொன்ன சினேகன் மனைவி.. மருத்துவமனையில் எப்படி இருந்திருக்காருனு பாருங்க (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருடன் நெருக்கமாக பழகிய பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை
Read the original article