கரண்ட் இல்லைனா கம்முன்னு இருங்க.. எதுக்கு விஜய்யை கேள்வி கேக்குறீங்க? பகீர் கிளப்பிய மகேந்திரன் (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி இருந்தாலும், மாஸ்டர் மகேந்திரன் போல ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தவர்கள் சிலரே. சினிமாவைத் தாண்டி எப்போதும் அரசியல் விவகாரங்களிலும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து வரும் அவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். "தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்கு, என்
Read the original article