Parimala & Co Day 1 Box Office - பரிமளா & கோ முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன? (opens in new tab)
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பரிமளா & கோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் ப்ரிவியூ ஷோவிலேயே படத்துக்கு நல்ல விதமான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதன் காரணமாக படக்குழு பெரிய நம்பிக்கையை வைத்திருந்தது. தியேட்டரிலும் ரசிகர்களிடம் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழில் குடும்ப
Read the original article