பரிமளா அண்ட் கோ 2-வது நாள் பாக்ஸ் ஆபீஸ்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் செம்ம 'டார்க் காமெடி! (opens in new tab)
சென்னை: திரையுலகின் எவர்கிரீன் காம்போவான ஜெயராம் மற்றும் ஊர்வசி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் ‘பரிமளா அண்ட் கோ'. இந்தபடம் தியேட்டர்களில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளை விட இரண்டாம் நாளான சனிக்கிழமை நேற்று படத்தின் வசூல் அதிரடி வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சேக்னில்க் (Sacnilk) தகவல்படி, ‘பரிமளா
Read the original article