Parimala And Co Day 3 Box Office - பரிமளா அண்ட் கோ 3வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட் (opens in new tab)
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. அதில் ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே பெரும்பாலும் கொடுத்தார்கள். இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன. தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்கள் எடுப்பதில்
Read the original article