Parimala And Co Day 5 Box Office - பரிமளா அண்ட் கோ 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் தள்ளாடுதே (opens in new tab)
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பரிமளா அண்ட் கோ. கடந்த ஐந்தாம் தேதி வெளியான இப்படத்துக்கு ஓரளவு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே பெற்றிருக்கிறது. குடும்பமாக சென்று பார்க்கலாம் என்ற எண்ணமும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. விமர்சன ரீதியாக ஓரளவு நல்ல ரிசல்ட்டை பெற்ற அந்தப் படம்; வசூலில் இருக்கும் நிலைமைதான் கொஞ்சம் பின்னடைவாக இருக்கிறது.
Read the original article