சினிமாயணம் டூ சி.எம் ஆசனம்.. விஜய பேரரசர்.. முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பார்த்திபன் புகழாரம் (opens in new tab)
சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்றதிலிருந்து அவரை திரைத்துறையை சேர்ந்த பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனும் நேற்று அவரை சந்தித்தார். அப்போது வழக்கம்போல் தனது ஸ்டைலில் வித்தியாசமாக வாழ்த்து சொல்லி; ராஜா வேடத்தில் விஜய் இருப்பது மாதிரியான புகைப்படத்தை ஃப்ரேம் செய்தும் கொடுத்தார். திமுக, அதிமுகதான் தமிழ்நாடு அரசியலின் முகங்களாக இத்தனை வருடங்கள்
Read the original article