மோகன்லால் - மம்மூட்டி இணையும் 'பேட்ரியாட்': ZEE5-ல் இன்று முதல் அதிரடி ரிலீஸ்! (opens in new tab)
மலையாளத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' (Patriot) அரசியல் த்ரில்லர் திரைப்படம், ஜூன் 5, 2026 அன்று ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்திருப்பது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று
Read the original article