மோகன்லால் - மம்மூட்டி கூட்டணியின் 'பேட்ரியாட்' படம் ZEE5-ல் ரிலீஸ்: இந்த வார இறுதியில் மிஸ் பண்ணாதீங்க! (opens in new tab)
மலையாளத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' (Patriot) திரைப்படம், இன்று நள்ளிரவு முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. விறுவிறுப்பான த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாகத் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி நல்ல
Read the original article