தனுஷ் அக்கா மகன் பவீஷ்ஷின் அடுத்த படம் ரெடி.. டைட்டிலே தரமா இருக்கேப்பா.. லவ்வோ லவ்வு டீசர் ரிலீஸ் (opens in new tab)
சென்னை: 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவீஷ் நாராயண். கிட்டத்தட்ட தனது எதார்த்தமான நடிப்பால் 'மிகவும் நம்பிக்கைக்குரிய அறிமுக நடிகர்' விருதையும் வென்ற பவீஷ், தற்போது தனது அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார். இதனால் படம் பெரிதும் பேசுபொருளானது.
Read the original article