Peddi Day 5 Box Office - ராம் சரணின் பெத்தி 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டுதே ப்பா! (opens in new tab)
சென்னை: ராம் சரண் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பெத்தி. ஜான்வி கபூர் இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதீத எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்போடு
Read the original article