Peddi 4th Day Box Office: பாக்ஸ் ஆபீஸை சுக்குநூறாக உடைத்த பெத்தி.. வசூல் வேட்டையால் மிரண்டு போன பாலிவுட் (opens in new tab)
சென்னை: கேம் சேஞ்சர் படத்தின் சுமாரான வசூலுக்குப் பிறகு, எப்படியாவது பாக்ஸ் ஆபீஸில் ஒரு மரண மாஸ் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்று வெறியோடு காத்திருந்த மெகா பவர் ஸ்டார் ராம் சரணுக்கு, 'பெத்தி' (Peddi) படம் அப்படியே அக்மார்க் ஜாக்பாட்டாக அமைந்துவிட்டது. நெட்டிசன்கள் ஒருபுறம் கிளாமர் பஞ்சாயத்தைக் கிளப்பினாலும், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதைப்
Read the original article