Peddi Day 1 collection: வசூல் வேட்டை ஆரம்பம்.. உலகளவில் முதல் நாளே மிரட்டிய ராம் சரணின் 'பெத்தி'! (opens in new tab)
சென்னை: புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, பொமன் இரானி மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் நடிப்பில் நேற்று 'பெத்தி' திரைப்படம் தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு இருக்கும் திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களிடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ஒரு அதிரடியான
Read the original article