Peddi Box Office: முதல் நாளில் 130 கோடி.. 2வது நாளில் அதிரடியாக குறைந்த பெத்தி வசூல்.. என்ன ஆச்சு? (opens in new tab)
சென்னை: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜுன் 4ம் தேதி வெளியான பெத்தி திரைப்படம் பெயிட் ப்ரீமியர் உடன் சேர்த்து முதல் நாளில் அதிகப்படியாக உலகளவில் 130 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் நேற்று வெளியானது. இந்நிலையில், 2வது நாளில் 200 கோடி வசூலையாவது
Read the original article