Peddi Official Box Office: அனுமான் துணை.. முதல் நாளில் பெத்தி உலகளவில் வசூல் செய்தது இதுதானாம்! (opens in new tab)
சென்னை: ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4ம் தேதி வெளியான பெத்தி திரைப்படம் ஜூன் 3ம் தேதியே பல்வேறு இடங்களில் இரவு நேர பெய்ட் ப்ரிவ்யூ காட்சிகள் திரையிடப்பட்டன. இந்நிலையில், மொத்தமாக சேர்த்து உலகளவில் முதல் நாள் வசூலாக மிகப்பெரிய தொகை வந்திருப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்ஆர்ஆர்
Read the original article