பாண்டா ஜனதா பார்ட்டி.. நீங்க சொன்னா நான் பிரதமர்.. லாரன்ஸை கலாய்த்த பிராசாந்த் ரங்கசாமி (opens in new tab)
சென்னை: தமிழ் திரையுலகில் இருந்து முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது காலம் காலமாகத் தொடரும் ஒரு ட்ரெண்ட். அந்த வரிசையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத சூழலில் இன்று காலை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அரசியல் வீடியோவும், அதற்குப் போட்டியாக சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்டுள்ள கலாய் வீடியோவும் சமூக வலைத்தளங்களை மொத்தமாக ஆக்கிரமித்து பயங்கர
Read the original article