பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. சிம்பு கணித்ததை சொல்லி கொண்டாடும் மனைவி இந்து (opens in new tab)
சென்னை: நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல முகங்களை கொண்டிருக்கும் பிரேம்ஜி அமரன் சில வருடங்களுக்கு முன்பு இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தை வெங்கட் பிரபு முன் நின்று நடத்தி வைத்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் பிறந்திருக்கிறாள். இந்நிலையில் அவர்கள் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இயக்குநர் வெங்கட் பிரபுவின்
Read the original article