சிஎம் விஜய் இதையும் சீர் செய்ய வேண்டும்!.. ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோரிக்கை! (opens in new tab)
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்தவும் ‘மிக மிக அவசரம்' படத்தை இயக்கியவருமான சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் விஜய்யின் புதிய ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் சீர்திருத்தத்தை மனதார பாராட்டியுள்ளார். மேலும், சினிமா உலகத்தையும் கொஞ்சம் சீர் செய்ய வேண்டும் என்கிற முக்கிய கோரிக்கையையும் அவர் வலியுறுத்தியுள்ளார். கனவுத் தொழிற்சாலையான சினிமா உலகில் முன்னணி நடிகர்கள்
Read the original article