பாரதிராஜாவின் பூத உடலை வச்சுக்கிட்டே குடும்பத்தில் பிரச்னையா? கையெடுத்து கும்பிட்டு விலக்கி விட்ட ராதிகா (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் மொத்த தமிழ்நாடும் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தாகிவிட்டது. மொத்த திரையுலகமுமே இணைந்து வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திச் சென்றது. இப்படி இருக்கையில் தேனியில் பாரதிராஜாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டதும், அதை உடனே சுதாரித்த நடிகை ராதிகா, வாக்குவாதம்
Read the original article