Raghava Lawrence: அரசியல் களத்தில் ராகவா லாரன்ஸ்?.. TVKவில் இணைகிறாரா? அட அவரே சொல்றாருங்க! (opens in new tab)
சென்னை: திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், நிஜ வாழ்க்கையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவராக திகழும் நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது தனது அரசியல் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான அறிக்கை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:"கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!"
Read the original article