அரசியல் சாக்கடை.. அம்மா தடுத்தாங்க.. ஆனா விஜய் அதை மாத்திட்டாரு..ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்! (opens in new tab)
சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஹாட் டாபிக்கே திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தான். இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராகவா லாரன்ஸ் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள
Read the original article