பரட்டை வந்திருக்கேன் எந்திரி பாரதிராஜா.. இயக்குநர் இமயம் மறைவு.. ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி (opens in new tab)
சென்னை: தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திச்சென்றுள்ளார் இயக்குநர் இமயாம் பாரதிராஜா. அந்த செய்தியை கேட்டவுடன், நடிகர் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். தனது நீண்டகால நண்பரையும், தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தத்தையும் இழந்த வேதனை அவரது முகத்தில் தெரிந்தது. பின்னர் சென்னை, நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு நேரில்
Read the original article