ரஜினி தவறவிட்ட மெகா ப்ளாக் பஸ்டர் சூர்யவம்சம்.. சூப்பர் ஸ்டார் இப்படி மிஸ் செஞ்சுட்டாரே.. காரணம் என்ன? (opens in new tab)
சென்னை:விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, சுந்தரராஜன், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் சூர்யவம்சம். கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்போதுவரை அந்தப் படம் பலரது ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்தப் படம் பற்றிய புதிய தகவல்களை திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் லெஜண்ட்ரி இயக்குநர்களில்
Read the original article