Box Office: சொதப்பிய ஷங்கரின் கேம் சேஞ்சர்.. ராம் சரணின் ’பெத்தி’ 100 கோடி வசூல் ஓபனிங் வருமா? (opens in new tab)
ஹைதராபாத்: ராம் சரணின் 'பெத்தி' திரைப்படம் பல மாத எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, ஜூன் 4 அன்று வெளியாக உள்ளது. ஜூன் 3 அன்று சில திரையரங்குகளில் கட்டணக் காட்சிகள் (paid premieres) திரையிடப்பட்டன. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல் நாள் உலக அளவில் ₹100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு
Read the original article