Peddi Day 6 Box Office - பெத்தி 6வது நாள் வசுல் வேட்டை.. பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பிக்குது (opens in new tab)
சென்னை: ராம் சரண் இயக்கத்தில் புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் பெத்தி திரைப்படம் கடந்த நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருப்பதால் நாளுக்கு நாள் அதன் வசூலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்து தெரியவந்திருக்கிறது. ராம் சரண்
Read the original article