ரூ350 கோடி பட்ஜெட்.. தப்பிக்குமா ராம் சரணின் பெத்தி? வசூல் சாதனைக்கு நடுவே வெடித்த சர்ச்சை! (opens in new tab)
சென்னை: நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெட்டி' (Peddi) திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் வசூலில் அதிரடி காட்டியது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.51 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்த படம், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.150 கோடியை தாண்டியது. பெத்தி: ஆனால் மூன்றாவது நாளில் வசூல் சற்று குறைந்துள்ளது. Sacnilk வெளியிட்ட தகவலின்படி,
Read the original article