இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் - உபாசனா... அடடே அதை கவனிங்க! (opens in new tab)
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினர் தங்களது 14-வது திருமண நாளை குடும்பத்துடன் மிக விசேஷமாகக் கொண்டாடியுள்ளனர். திருமண வாழ்க்கையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த ஜோடி, தங்களது மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரும்
Read the original article