Box office : 3 நாளில் ரூ 236 கோடி.. வசூலில் மிரட்டும் ராம் சரணின் 'பெத்தி‘ அதிகாரப்பூர்வ வசூல்! (opens in new tab)
சென்னை: ஆர்.ஆர்.ஆர், ஆச்சார்யா, கேம் சேஞ்சர் என அடுத்தடுத்து சறுக்கல்களைச் சந்தித்து வந்த ராம் சரணுக்கு, இந்த 'பெத்தி' படத்தின் வெற்றி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தியேட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிரட்டி வருகிறது. 3 நாள் வசூல்: பெத்தி படம் ரிலீசான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும்
Read the original article