Peddi Box Office: அந்த சர்ச்சை.. திடீரென தியேட்டர் விசிட் அடித்த ராம்சரண்.. பெத்தி 4 நாள் வசூல்! (opens in new tab)
சென்னை: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான பெத்தி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஜான்வி கபூரை ரொம்பவே ஆபாசமாக சித்தரித்துள்ளார்கள் என வெடித்த சர்ச்சை காரணமாக படத்தின் வசூல் வேகம் திடீரென குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஞாயிறன்று திடீரென தியேட்டருக்கு ராம்சரண் விசிட் அடிக்க ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான
Read the original article