ரேனிகுண்டா 2 ஃபர்ஸ்ட் லுக்.. விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி போஸ்டர்.. எகிறும் எதிர்பார்ப்பு (opens in new tab)
சென்னை: 'ரேனிகுண்டா' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்திருந்தாலும், அந்த படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக வித்தியாசமான கதைக்களம், யதார்த்தமான காட்சிகள் மற்றும் புதுமுக நடிகர்களின் எதார்த்த நடிப்பு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. இந்த நிலையில், தற்போது "ரேனிகுண்டா 2" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள்
Read the original article