கருப்பு ஹிட்டாகியும் பஞ்சாயத்து தீரவில்லை.. திருப்பூர் சுப்ரமணியத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி (opens in new tab)
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருப்பு. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸ் சில பிரச்னைகள் காரணமாக ஒரு நாள் தாமதமானது. சூழல் இப்படி இருக்க அதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம் சில
Read the original article