ஜெயிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்தேன்.. ஆனா அப்புறம் தான் புரிஞ்சது.. உடைத்துப் பேசிய நடிகை சமந்தா! (opens in new tab)
சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சமந்தா, தன் அசாத்திய உழைப்பால் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் குயினாக வலம் வருகிறார். தற்போது அவர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம், தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வரும் ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான
Read the original article