கையில் துப்பாக்கியுடன் அதிரடி வேட்டையாடும் சமந்தா.. மிரட்டலாக வெளியான 'எங்கள் தங்கம்' டிரைலர்! (opens in new tab)
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கெனப் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகை சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பவர்ஃபுல் ஆக்ஷன் அவதாரத்தில் களம் இறங்கியுள்ளார். இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் 'மா இண்டி பங்காரம்'. இத்திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்' என்ற
Read the original article