சார்பட்டா பரம்பரை 2 ஆரம்பிக்க ஏன் தாமதம்?.. எல்லாம் அந்தப் படம்தான் காரணம்.. உண்மை சொன்ன கலையரசன் (opens in new tab)
சென்னை: பா.இரஞ்சித் இயக்கம் என்றாலே அந்தப் படத்தை பார்க்க எல்லோரும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இத்தனை வருடங்களாக ஒடுக்கப்பட்டவர்களின் குரல் சினிமாவில் ஒலிக்கவே இல்லை. இரஞ்சித் வந்த பிறகுதான் அதனை அவர் மாற்றி வைத்தார். அதன் பலனாக பல படங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக வர ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் இரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னத்தி ஏர்தான். அடுத்ததாக அவர் சார்பட்டா
Read the original article