பேச பேச அழுத சத்யராஜ்.. கொளத்தூரில் ஸ்டாலின் வென்றிருக்கனும்.. எமோஷனல் பேச்சு (opens in new tab)
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியைச் சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக திமுகவின் முக்கிய கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்ட இந்த முடிவு அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான
Read the original article