பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு பாச முத்தம் கொடுத்து.. புலிக்கொடி போர்த்தி வீரவணக்கம் செலுத்திய சீமான் (opens in new tab)
தேனி: தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது உலகத்தமிழர் நெஞ்சங்களையெல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்' பாரதிராஜா. திரையில் தமிழ் மண்ணின் வாசனையையும், தமிழர்களின் சுயமரியாதையையும் கம்பீரமாக பறைசாற்றிய அந்தப் பெருங்கலைஞனின் மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக மாறியிருக்கிறது. திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் கண்ணீர்மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அவரது
Read the original article