ஒரு நல்ல படம் கூட தராத விஜய் எப்படி நல்லாட்சி கொடுப்பார்?.. விளாசி விட்ட சீமான் (opens in new tab)
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக நடிகரும் தவெக தலைவருமான விஜய் பொறுப்பேற்றுக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்படி இருக்கையில், அவரது ஆட்சி மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன் வைத்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேனிசை செல்லப்பாவுக்கான புகழ் வணக்கக் கூட்டத்தில் பேசுகையில்,
Read the original article