ஸ்டாண்ட் அப் காமெடியா?.. ஆபாச குடோனா?.. பிரியாணிக்கு உடலுறவு.. அந்தரங்க உறுப்பு அளவிடல்னு பேசுறாங்க (opens in new tab)
சென்னை: இந்தியாவில் ஸ்டாண்ட் அப் காமெடி கலாசாரம் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்திருக்கிறது. பலர் அதன் மூலம் பிரபலமடைந்து நல்ல வருமானத்தையும் பார்த்து வருகிறார்கள். ஆனால் சமயங்களில் அவர்கள் காமெடி என்கிற பெயரில் எல்லை மீறி அநாகரீகமாக பேசுவதும் நடந்துவருகிறது. அது பெரிய சர்ச்சையை கிளப்பிவிடும். இந்நிலையில் அதே மாதிரியான சர்ச்சைதான் இப்போதும் எழுந்துள்ளது. மனிதனுக்கு தேவையான
Read the original article