முதலமைச்சரான குட்டியை சந்தித்த ருக்கு.. அடடே இவங்க காம்பினேஷன்ல இன்னொரு படம் வந்திருக்கலாம் (opens in new tab)
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நடிகையும் முதலமைச்சரின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தோழியுமான சிம்ரன் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த அவர், " சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்
Read the original article