ரிஷப்ஷனில் எமோஷனலான இசைவாணி.. அந்த அரசியல்வாதியோடு அப்படியொரு கனெக்ட்டா? (opens in new tab)
சென்னை: ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வடசென்னை கானா இசை உலகிற்குள் கெத்தாக நுழைந்து, தன் ஸ்ட்ராங்கான குரலால் தனி முத்திரை பதித்தவர் பாடகி இசைவாணி. சமூக அக்கறை கொண்ட பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர், குறிப்பாக தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசைக்குழுவில் இசைவாணி மிகவும் முக்கியமான பாடகராக விளங்கினார். பிக்பாஸ் சீசன் 5
Read the original article