கில்லர் படப்பிடிப்பில் உயிரிழந்த தொழில்நுட்பக் கலைஞர்.. இழப்பீடு வழங்கிய SJ சூர்யா (opens in new tab)
சென்னை: நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் "கில்லர்" திரைப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நிகழ்ந்த விபத்து திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது வெடிகுண்டு காட்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக
Read the original article