பாரதிராஜா சமாதி மண்ணை குழந்தைகளின் நெற்றியில் வைத்துவிட்ட சினேகன்.. தகப்பன் ஸ்தானத்தில் இருந்தவரல்லவா (opens in new tab)
சென்னை:தமிழ் சினிமாவின் இமயமாகத் திகழ்ந்து அண்மையில் மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் சமாதிக்கு, அவரிடம் மகன் போன்ற அன்பைப் பெற்று விளங்கிய பாடலாசிரியர் சினேகன் தனது குடும்பத்துடன் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா மீது அளவற்ற பற்றும் மரியாதையும் கொண்டவர் கவிஞர் சினேகன். பாரதிராஜாவும் சினேகனைத் தனது சொந்த மகன் போலவே பாவித்து வந்தார். இந்த
Read the original article